Description
Red Cholam/Red Sorghum சிகப்பு சோளம் is one of the healthy food product. red cholam improves the red blood cells. red solm good for Heart Health. Red sorgum improves the blood circulation.
சிகப்பு சோளம் நன்மைகள்
உடலில் கேட்ட கொழுப்புகள் சேராமல் தடுக்கிறது.சிகப்பு சோளத்தில் உள்ள பொட்டாசியம் மற்றும் பாஸ்பரஸ் கொழுப்பை குறைகிறது, உயர் ரத்த அழுத்தத்தையும் சரி செய்கிறது.ஆரோக்கியமான உணவு .